எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன்னிடம் பேசத் துடிக்கும் எனது ஆவலை சிதைக்கிறாய் நீ...

உன்னிடம்
பேசத் துடிக்கும்
எனது ஆவலை
சிதைக்கிறாய் நீ
என்னை கடத்தும்
காத்திருப்பு
நொடிகளாய்...!

நாள் : 28-Jun-19, 9:45 pm

மேலே