எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தொலைந்து போனதாக இருந்தால் தேடிப் பிடிக்கலாம் ... புதைந்து...

தொலைந்து
போனதாக
இருந்தால்
தேடிப் பிடிக்கலாம் ...
புதைந்து
போனதாக
இருந்தால்
தோண்டி எடுக்கலாம்...
மறந்து போன
உன் மனதில்
என்னை எப்படி
மீட்டெடுப்பேன்....?

பதிவு : மல்லி
நாள் : 24-Jul-19, 9:23 pm

மேலே