ஹைதராபாத்தில் நேற்றைக்கு முன் தினம் கொடூரமான முறையில் கற்பழித்து...
ஹைதராபாத்தில் நேற்றைக்கு முன் தினம் கொடூரமான முறையில் கற்பழித்து கொல்லப் பட்ட கால் நடை மருத்துவர் பிரியங்கா செட்டி பற்றிய செய்தி தாள முடியாத கோபத்தை ஏற்படுத்துகிறது.
இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக் குறியாவது சகிக்க முடியவில்லை.
அரசு இக்கொடுஞ்செயலை தடுக்க உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும்.
இல்லையேல் மக்களின் தீராத கோபம் வெடித்துக் கிளம்பும்