எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கண்ணை பறிக்கும் நிலவு கவிதை பாடும் அலைகள் காதல்...

கண்ணை பறிக்கும் நிலவு 
கவிதை பாடும் அலைகள் 
காதல் கொஞ்சும் காற்று 
காலில் உரசும் நண்டு
மண்ணில் வரையும் கைகள்
எங்கோ தெரியும் வெள்ளி 
என் எதிரே இருக்கும் கன்னி 
தூக்கம் இல்லா இரவு 
நள்ளிரவை நெருங்கும் பொழுது 
மனம் மட்டும் 
என் தேவதையின் 
நிழல் காண ஏங்குகிறது!!!!

பதிவு : Suresh pandi
நாள் : 13-Dec-19, 10:51 pm

மேலே