உன் கார்மேக கருங்கூந்தலின் வளைவுகளின் நெளிவில் சிக்கிக் கொண்ட...
உன் கார்மேக கருங்கூந்தலின்
வளைவுகளின்
நெளிவில்
சிக்கிக் கொண்ட சீப்பாய்
உன்னுள்
நான் சிக்கிக்கொண்டேன்
பெண்ணே
உன் கார்மேக கருங்கூந்தலின்