எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நண்பர்களே ! குறும்படம் ( நெகிழி) ஒன்று முதல்...

நண்பர்களே !

குறும்படம் ( நெகிழி) ஒன்று முதல் முறையாக முயற்சித்துக்கிறேன். சினிமாவின் பின்புலமோ , அனுபவமோ இல்லாமல் இயக்கியது. என்னை உருவாக்கிய MISS கல்லூரிக்கும்,VHNSN கல்லூரிக்கும் மற்றும் பேராசிரியர்களும் இந்த சிறு முயற்சி சமர்ப்பணம் ! தயவுசெய்து, உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன் ! கீழே சொடுக்கவும்.
நன்றிகள் பல உங்கள் அனைவருக்கும்............ வாழ்த்துங்கள் வளர்கிறோம் !

http://www.youtube.com/watch?v=qIJ2dJ8IYZ8

பதிவு : aristokanna
நாள் : 26-Apr-14, 9:19 pm

மேலே