எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எத்தனை கோபம்... எத்தனை சண்டை... எத்தனை அழுகை.... இப்படி...

எத்தனை கோபம்...
எத்தனை சண்டை...
எத்தனை அழுகை....
இப்படி எந்த பாதிப்பும்
இன்றி அழகாக நடை 
பயில்கிறது .....
உன் நினைவுடனான 
எனது பயணம்.....

பதிவு : ஆதி
நாள் : 3-Apr-20, 3:43 pm

மேலே