ஊரடங்கு ஊர்வலம் ------------------------------------ வேட்டொலி சத்தம் இல்லை ....-...
ஊரடங்கு ஊர்வலம்
------------------------------------
வேட்டொலி சத்தம் இல்லை ....- ஒப்பாரிப்
பாட்டொலி கூட்டம் இல்லை ...
குடிமகன்கள் கூக்குரல் இல்லை ..
பொடித் தாத்தா போய்ச் சேர்ந்தார் ..
அமைதியாக..
அவர் ஆன்மா
சாந்தி அடைந்தது,