எட்டிப் பார்த்த ஆசைகளை கட்டிப்போட்டு வைத்திருந்தேன் எழுத்து அம்பை...
எட்டிப் பார்த்த ஆசைகளை
கட்டிப்போட்டு வைத்திருந்தேன்
எழுத்து அம்பை வீசி
அவிழ்த்து விட துணிந்துள்ளேன்
காளை போல் ஓட காத்திருக்கிறது
அனைவரின் ஆசியையும்
அன்பையும் நோக்கி பயணிக்கிறேன்
எட்டிப் பார்த்த ஆசைகளை