🧢இது என்ன கொடுமையோ🧢 🕉️காக்கும் உம்மை கொஞ்சம் நாள்...
🧢இது என்ன கொடுமையோ🧢
🕉️காக்கும் உம்மை கொஞ்சம் நாள் பூட்டி வைத்து விடுகிறேன்!!! ✝️☪️
யாரும் தீண்ட கூடாது என்பதற்காக அல்ல!!!!!
எப்போதும்
ஒருவனிடம் 🤼♀️விளையாடும் 🤼♂️ என் மணம்
இப்போது
உன் தமையனிடம் விளையாட வந்து இருக்கிறது!!!!
ஏணோ
அவனுக்காவது எங்கள்
அனைவரையும்
பிடித்து இருக்கிறதே;!!!
கொஞ்சம் நாள்
விளையாடி விட்டு வருகிறோம்
பொருத்து கொள்ளுங்கள்
முடிந்தால் மீண்டும்
சந்திப்போம்