எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கவிகளோ கருவிழிகளோ இரு வரி கவிகளை கூற சொன்னால்...

கவிகளோ கருவிழிகளோ

இரு வரி கவிகளை கூற சொன்னால் 
உன் பெயரே கவிகள் என கூற முடியும்.
ஆனால் உன் கருவிழியை கவிகளால் விவரிக்க இயலாமல் கலங்கி நிற்கிறேன்.

விடிந்தும் நிற்கின்றேன்.
அவள் வருவாளா???

பதிவு : Krishna
நாள் : 17-May-20, 9:49 pm

மேலே