நம்பிக்கை செய் என்றும் முயன்றார் நன்றோர் தடங்கள் வருயென்...
நம்பிக்கை செய்
என்றும் முயன்றார் நன்றோர் தடங்கள்
வருயென் எதிர்தார் வென்றோர்......
ஏற்றெடுப்பது நீராயின் சில விழ
கேணி குறையா மதிப்பு......
மறைக்கும்கண் வந்து மறைக்க உண்மை கண் மறையா தலை.......
பெற்றார் பொனென்னும் கை பின்விட்டார்
அதுவும் நின்றார் வந்தின்....
எறியதுதீ கொண்ட மடையன் உன்
வழி வரநின் நகர்.....
சூது வென்றின் கால்நின்று வாழும்கால்
நிலைகொள் துணை நின்று......
நரைப்பார் உண்டு நிறைப்பார் உண்டு
அதிலும் உழைப்பார் ஏறர்.....
நம்பியான்கண் கல்சிலை இல்லை ஆனது
பொயின்காண் வீதி கல்.....
தெளிமதி மையம் எழுந்தான் அவன்கூறு
உயர் வெளிச்சம் கொண்டே......
விலகாமல் தளிர்ந்து நின்றார் நம்பியான்
வந்து பொழிலும் மழை.......
மில்டன் ரகுமான்