எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கூட்டுப்புழுவின் தவம் வண்ண இறகாய் வரம் சிறு உயிரின்...

கூட்டுப்புழுவின் தவம்
வண்ண இறகாய் வரம்
சிறு உயிரின் காத்திருப்பு
காற்று அணைத்து பறக்கும் துடிதுடிப்பு
காத்திரு காலம் கனியும்
புழுவாக அல்ல
வண்ணத்து பூச்சி ஆகும் முயற்ச்சியுடன்

பதிவு : Ramya
நாள் : 27-Jul-20, 3:23 pm

மேலே