சகியே உன்னை கண்ட புறாவின் காதல்..... காதலுக்கு தூது...
சகியே உன்னை கண்ட புறாவின்
காதல்.....
காதலுக்கு தூது சொல்ல வந்தேன்.....
ஆனால்,
உன்மேல் காதல் கொண்டேன் ,
என் வெள்ளை அழகை விட கொள்ளை அழகை கொண்டவளே....
காதலுக்கு தூது கொண்டு
பல இதயங்களை சுற்றி பறந்தேன்.....
இப்போ, உன் இதயத்தை மட்டும் சுற்றி பறக்கிறேன்...
உன் இதயத்தில் இடம் ஒன்று கொடுக்க கூடாதா......?
ஜார்ஜ் சிவா❣️