ரெண்டு சம்பளம் பணிக்குச் செல்லும் பெண்களைப் பார்க்கும்போது எளிதாக...
ரெண்டு சம்பளம்
பணிக்குச் செல்லும் பெண்களைப் பார்க்கும்போது எளிதாக எல்லோரும் சொல்லிவிடுகிறார்கள்...
உங்களுக்கு என்னப்பா ரெண்டு சம்பளம்...
அவர்களுக்கு எப்படித் தெரியும்?
மனவலிமையால் வீட்டையும் கவனித்து அலுவலகப் பணியையும் செய்தாலும்
வீட்டை விட்டு வெளியில் வந்தது முதல் மறுபடியும் வீடு சென்று சேரும் வரை
எத்தனை மன வலிகளைத் தாங்கி கொண்டு தவிக்கிறார்கள்...
நம் இல்லத்தரசிகளும் இளம்பெண்களும்...