அதிகாலை வாசல் தெளித்தோம் Warm up செய்தோம்.... கோலம்...
அதிகாலை
வாசல் தெளித்தோம்
Warm up செய்தோம்....
கோலம் போட்டோம்
Ozone பெற்றோம்....
வீட்டை பெ௫க்கினோம்
நேர்மறை ஆற்றல் பெ௫க...
ஆட்டுக் கல்லில் ஆட்டினோம்
ஆயுளை ௯ட்ட.....
அடித்து துவைத்தோம்
அதிக பலம் பெற்றோம்....
அத்தனையும் தொலைத்தோம்
நோய்கள் கொண்டோம்.....
தேடி எடுப்போம்....
மீண்டும்.....
வாழ்வோம் நம் முன்னோர்கள் போல.....