என்னோட இதயம் உன்னை பாக்கணும் னு துடிக்குது உன்னுடன்...
என்னோட இதயம் உன்னை பாக்கணும் னு துடிக்குது உன்னுடன் வாழனும் னு தவிக்குது எப்படி புரிய வைக்கிறது இந்த அறிவு கெட்ட இதயத்து கிட்ட இருக்கிறது என்னவோ எனக்காக துடிக்கிறது உனக்காக