எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தண்ணீர் எங்கே???? வண்ண வண்ண குடங்கள் வாயை பிளந்து...

தண்ணீர் எங்கே????

வண்ண வண்ண குடங்கள்
வாயை பிளந்து வானம் நோக்கி
தவமியற்றும் குடங்கள்
தாகம் தீர்க்க தண்ணீர் தேடும் குடங்கள்

பதிவு : vishnugandhi
நாள் : 2-May-14, 1:48 pm

மேலே