எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கடல் ... யாருமில்லையென்று கடற்கரையில் அமர்ந்து கடலைப் பார்த்தால்...

கடல் ...


யாருமில்லையென்று கடற்கரையில் அமர்ந்து கடலைப் பார்த்தால் ‘கண்ணுக்கெட்ற தூரம் வரைக்கும் நான் இருக்கேனே அப்றம் ஏன் யாருமில்லனு சொல்ற’ என்று கடல் கேட்பது போல தோன்றும்...

உலகத்தின் கடைசி மனிதனுக்கும் துணை இந்த கடல்...  

பதிவு : Jp subramani
நாள் : 23-Jul-21, 1:31 pm

மேலே