எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நித்தியத்தை அள்ளி நெற்றியில் பூசுங்கள் சத்தியத்தை வைத்தே வாய்க்கு...

நித்தியத்தை அள்ளி நெற்றியில் பூசுங்கள்
சத்தியத்தை வைத்தே வாய்க்கு சிறையிடுங்கள்
பத்தியம் என்று சொல்லி சொல்லியே
பைத்தியம் ஆவதில் வைத்தியமே சாகும் .

பதிவு : myimamdeen
நாள் : 2-May-14, 4:10 pm

மேலே