எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிந்திப்பதை மறந்து விட்டு, ஊடகம் சொல்வதெல்லாம் உண்மையென நம்புவது...

சிந்திப்பதை மறந்து விட்டு,
ஊடகம் சொல்வதெல்லாம் உண்மையென நம்புவது சரியா?
ஊடகங்களுக்கு அரிச்சந்திர விருது கொடுக்க அவசரம் கொள்வது ஏன்?

என் வீட்ல விழுந்தா அது இழவு
பக்கத்து வீட்ல விழுந்தாஅது சாதரன நிகழ்வு
என எண்ணுவது உண்மையான மனிதாபிமானத்தை காட்டுமா?

உனக்கு வந்தா ரத்தம்
எனக்கு வந்தா தக்காளி சட்னியா?

எல்லாம் ரத்தம் தான் எனும் மனநிலை எப்போது நம்மிடையே வரும்?
அப்போது தான் உண்மையான மனிதாபிமானமும்,நல்லிணக்கமும் மலரும்!

பதிவு : அஹமது அலி
நாள் : 2-May-14, 5:47 pm

மேலே