நமது தளத்தின் தோழர்கள் காளியப்பன் எசக்கியேல் மற்றும் வினோத்கண்ணன்...
நமது தளத்தின் தோழர்கள் காளியப்பன் எசக்கியேல் மற்றும் வினோத்கண்ணன் ஆகியோர் தமிழன்பன் -80 விருதினை பெறுகின்றனர்..
நாள் :03.05.2014
இடம் :ஸ்ரீ.கிருஷ்ணகான சபா....தி.நகர் சென்னை 17
காலம் :மாலை 5.30மணி
பங்கு பெறுவோர்....: திருவாளர்கள்.
சிலம்பொலி செல்லப்பன்
இலக்கிய வீதி இனியவன்
க.ஸ்ரீதரன் ,வேந்தர் -கலசலிங்கம் பல்கலைக்கழகம்
முனைவர்.இ.சுந்தரமூர்த்தி ,மேனாள் துணை வேந்தர்
கவிஞர் முத்துலிங்கம்
கவிஞர் பூவை.செங்குட்டுவன்
சிகரம்.செந்தில் நாதன்
இவர்களொடு
எனது ஞானத்தந்தை .ஈரோடு தமிழன்பன்
இந்நிகழ்ச்சியை எனது ஞானத்தந்தை .ஈரோடு தமிழன்பன் மீது மாறாப் பற்றுக் கொண்ட பாவலர். இளவரச அமிழ்தன் ,தனது அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம் மூலம் தமிழன்பனின் 80ஆம் பிறந்த நாள் விழாவாக சிறப்பிக்கிறார்...
சென்னையில் உள்ளோர் அனைவரும் பங்கு பெறவும்...
அன்புடன் அகன்