காதலும்-சாதலும் விழி அது செவியாகும் சில பேர்க்கு...... செவி...
காதலும்-சாதலும்
விழி அது செவியாகும்
சில பேர்க்கு......
செவி அது விழியாகும்
நரம்பது சதிராடும்
நடை பயனம் மெதுவாகும்
நரகம் ஒரு கண்ணில்
சொர்க்கம் ஒரு கண்ணில்
சொன்னது செய்ததெல்லாம்
நினைவில் வந்தாடும்
காதலின் விளிம்பினுலும்
மூப்பெய்தி......
சாதலின் விளிம்பினிலும்