உள்ளத்தின் ஓசைகள் நிறந்தமில்லாத அமைதி நிஜமான நிழல்கள் உறுதியான...
உள்ளத்தின் ஓசைகள்
நிறந்தமில்லாத அமைதி
நிஜமான நிழல்கள்
உறுதியான உள்ளம்
உண்மையான ஊக்கம்
உதறிய உற்றார்
உறங்கினர் மண்ணிலே
உத்தமர் உதயமானது
உள்ளத்தில் உறங்கிறது
நிற்க நினைவின் நிறங்களை
நிறுவியவுடலை நிலைக்க
நிழலும் மறைந்தன
நிலையும் கண்ணிரண்டும்
நிலைதடுமாறி பொழிந்தனநீர்
நிலையத்தோர். மனம் குளிர
மாசற்றா மணிதருள் வாழ்வதில்
மகிமையின் நிலவுமென்ன?