எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனிதன் தன்மைகளில் தலை சிறந்தது மென்மை மென்மையான மனிதர்கள்...

மனிதன் தன்மைகளில் தலை சிறந்தது மென்மை
மென்மையான மனிதர்கள் அடைவது மேன்மை
காய்கறி நறுக்குவதில் அதை சமைப்பதில் மென்மை
உணவு உண்பதில் உடை உடுப்பதில் மென்மை
மலர் பறிப்பதில் அதை தொடுப்பதில்  மென்மை
பிறரை வரவேற்கையில் பிறருடன் பேசுகையில் மென்மை
எந்த ஒரு காரியம் செய்யும் போதும் அதில் ஒரு மென்மை
கோபம் கொள்ளும் போது கூட ஒரு வித மென்மை
மென்மையான மனிதர்கள் தன்மையான மனிதர்கள் 
இவர்கள் உண்மையான மனிதர்களாகவும் விளங்கினால் அது மிகவும் இனிமைபதிவு : Ramasubramanian
நாள் : 10-Jan-22, 9:13 am

மேலே