திருப்பி கொடுக்கும் அளவிற்கு இதயம் ஒன்னும் பரிமாற்றம் பொருள்...
திருப்பி கொடுக்கும் அளவிற்கு இதயம் ஒன்னும் பரிமாற்றம் பொருள் அல்ல, என் இதயத்தில் நீ இருப்பாய் என்று சொல், இல்லை என் இதய துடிப்பில் கலந்து இருப்பாய் என்று சொல், இல்லையென்றால் என் இதயமகவே இருப்பாய் என்று சொல், நான் இறந்தாவது மறுகனமே கொடுத்து விடுகிறேன் என் இதயத்தை உன்னிடம்