அகப்பொருள் காணும் முன்னே புறப்பொருள் கண்டு வியந்தேனடி உன்...
அகப்பொருள் காணும் முன்னே
புறப்பொருள் கண்டு வியந்தேனடி
உன் காரிருள் கண்களில்
எழுத்து அசை
இசை விசை
சீர் தளை அடி
நொடி முள்
மோனைத் தொடை
இடை உடை
நடை முறை
பிறை நரை
முடியும் வரை
நம் காதல் கனா கண்டேனடி