Arun karpanaiyalan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Arun karpanaiyalan |
இடம் | : திருப்பத்தூர் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Sep-2022 |
பார்த்தவர்கள் | : 167 |
புள்ளி | : 0 |
ரசனை இல்லா என் வாழ்க்கையில் வசனமுள்ள வரிகளை நீ இன்றி நான் எப்படி எழுதுவது பெண்ணே
வழியோரம் போகும் பெண்ணே..........! விழியோரம் என்னை அழைத்து போகாதே.........! பதம் பாக்கும் உன் பார்வையிடம் எனை காட்டி கொள்ளாதே. (...)
தென்றல் காற்று என் கண்ணத்தை முத்தமிட்டு போகுதே...... அதனுடன் என் மனமும் சிறகடித்து பறக்குதே...... (...)
பேருந்து நடுபக்க கம்பிகள் என்னவளின் கன்னத்தை உறசியதில் வண்ணம் கலைந்தது என்று வருத்தம் கொள்கிறாள், என்னவளுக்கு என்ன தெரியும்,. (...)
பேருந்து நடுபக்க கம்பிகள் என்னவளின் கன்னத்தை உறசியதில் வண்ணம் கலைந்தது என்று வருத்தம் கொள்கிறாள், என்னவளுக்கு என்ன தெரியும்,. (...)
என்னவளே ......! காலமெல்லாம் நீ என்னோடு வருவாயென தெரிந்து இருந்தால், முன்கூட்டியே கட்டிருப்பேன், என்னருகில் உனக்கென்று ஒரு கல்லறையை , அந்த ஷார்ஜாகன் போல
கண் ஜாடை காட்டாம கண்ணுக்கு மையிட்டு வந்தவளோ, மயில் தோகை வருடுவது போல. அவள் மயிரிலைகள் கன்னத்தை உரசுங்கிறதோ, உலி துளையிட இடம் கொடுக்காத அந்த கரும் பாறைகள் கூட, இவள் கட்டழகை கண்டு கரைந்து போனது ஏன் தான் என்று தெரியவில்லையே, கட்டு எறும்பு கடிதவுடன் வலிக்கொடுக்கும் என் உணர்வுகள் உன் கண்ணீமையை கண்டு அசைவற்ற சிற்பமாய் நிற்கின்றேன், நீ என்ன கவிபீர்மன் படைத்த ஓவியமா
💘 💞. தேவதை 💞💘. அவள் முகமொட்டு மலரை & (...)
💘 தயக்கம் 💘 பேருந்தில் எங்கள் இருவருக்கும் இடைவிடாத நெருக்கம்....... அதனால் தான் என் காதலை சொல்ல தயக்கம்....... &nb (...)
பெண்ணே....! ஆயிரம் ஆண்கள் உன்னை நேசித்தாலும், என் ஆழ் மனதில் உன்னை வைத்து தினம் தினம் பூஜித்தவன் நானடி , (...)
அழகின்றி எவன் படைத்தான் உன்னை, அழகாக என்னையே உன் பின்னால் அலைய வைக்கின்றயே , அழகுதான் ஒருவனை அடிமை படுத்துமா..? (...)
கஷ்டத்தில் நான் மிதகின்றேன் இருந்தும் காதலியே உன்னை நித்தமும் நினைக்கின்றேன், கருவறையில் கூட கலங்கமாட்டேன் கண்மணியே, கால முழுவதும் நீ எனை சுமந்தால்
பெண்ணே......! மலர்ந்தது ரோஜா மொட்டக இருந்தாலும் மனம் வீசுவது உன் மீது தான், காரணம் நீயும் ஒரு ரோஜா மொட்டு தான்