எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அழகின்றி எவன் படைத்தான் உன்னை, அழகாக என்னையே உன்...

அழகின்றி எவன் படைத்தான் உன்னை,                                 அழகாக என்னையே உன் பின்னால் அலைய வைக்கின்றயே ,              அழகுதான் ஒருவனை அடிமை படுத்துமா..?                                                                                                    உன் அழகில் அடிபணிகிறேன் என்றால்                                  அது நான் செய்த பாக்கியம் பெண்ணே 

பதிவு : Arun karpanaiyalan
நாள் : 15-Sep-22, 12:54 pm

மேலே