பெண்ணே....! ஆயிரம் ஆண்கள் உன்னை நேசித்தாலும், என் ஆழ்...
பெண்ணே....! ஆயிரம் ஆண்கள் உன்னை நேசித்தாலும், என் ஆழ் மனதில் உன்னை வைத்து தினம் தினம் பூஜித்தவன் நானடி , என்றைக்காவது நான் இன்றி நீ இருக்கும் ஓர் நொடி, என்னுடன் இருந்த நினைவுகளை கொண்டு நீ கண்ணீர் சிந்தினால், உன் முதல் காதலன் நான் என்று நினைத்து கொள் பெண்ணே, இனிவரும் காலம் ரசனையில்லா என் வாழ்க்கையில் வசனமுள்ள வரிகளை நீயின்றி நான் எப்படி எழுதுவது பெண்ணே