எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பேருந்து நடுபக்க கம்பிகள் என்னவளின் கன்னத்தை உறசியதில் வண்ணம்...

பேருந்து நடுபக்க கம்பிகள் என்னவளின் கன்னத்தை உறசியதில்  வண்ணம் கலைந்தது என்று வருத்தம் கொள்கிறாள்,                                                         என்னவளுக்கு என்ன தெரியும்,.                                                                                            கலைந்த வண்ணத்தோடு  என் மனமும் கரைந்தது என்று,.                                                                                   இதை    யாரிடம் சொல்லி நான் வருத்தம் கொள்ள

பதிவு : Arun karpanaiyalan
நாள் : 24-Apr-23, 12:49 pm

மேலே