உண்மையும் உருவமும் அழகின் உருவம் பெண்மை; அறிவின் உச்சம்...
உண்மையும் உருவமும்
அழகின் உருவம் பெண்மை;
அறிவின் உச்சம் பெண்மை;
அன்பின் வடிவம் பெண்மை;
ஆளுமையில் அலங்கரிப்பது பெண்மை;
இன்பத்தை இருமடங்காக்குவது
பெண்மை;
துன்பத்திலும் இயல்பாய்
விலங்குவது பெண்மை;
பிறப்பில் இருந்து போற்றபடுவது
பெண்மை;
பிறந்ததற்காகவே சாதித்து
காட்டுவது பெண்மை; ....
✍️ இலக்கியா சேதுராமன்.