விழிகள் மூடினாலும் உன் உருவம் உடலுக்குள் ஊடுருவுகிறது மனதுக்கு...
விழிகள் மூடினாலும் உன் உருவம் உடலுக்குள் ஊடுருவுகிறது
மனதுக்கு சுகம் தந்து உறக்கத்தை நீ தந்தாய், இன்று என் மனதோடு நீ.