trarumugam - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : trarumugam |
இடம் | : Pennadam |
பிறந்த தேதி | : 05-Jun-1979 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Jun-2011 |
பார்த்தவர்கள் | : 103 |
புள்ளி | : 22 |
என்னைப் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை !!!
கல்லெறிந்து கூட்டை கலைக்கும்
களிப்புள்ளம் கொண்ட செந்தேசத்தில்
சிரிப்பும் சிலையாகி சீர்திருத்தம் பேசுதடா
இருக்கட்டும் றெக்கையுமென
இடமதில் சொருகி பயன்படா பொருளாய்
பரண்மேல் பவ்வியமாய் விரிகண்
ஓய்வின்றி இணையுடன் துணை காத்து
செந்நீறுடன் மதம் பேசி மயக்கமதை
மலடியாக்கி மரணித்தவனை
மறுதலித்து எழுப்பும் மாற்றுலக
கிருமிகளாம் மயங்கொலிப்பிழைகள்
சூட்சம சுதாரிப்புகள் சுருங்க புரிந்திடினும்
கந்தர்வலோக காட்சிகளால் சிதையுண்டு இதயமறுத்து பிரிந்திட திராணியற்று
படர்கொடிபோல் பயனின்றும் பற்றிக்கொண்டு
தெளிந்ததை தெரிந்திடாமல்
கலங்கிய கண்கொண்டு
தெளிந்திட காத்திராமல் ஏகவசனம் பேசி
எட
நண்பா நீ நினைப்பதுபோல்
இது உதிரும் பூ அல்ல
உதிரா நட்பு ....
உன்னை பிரியும்
ஒவ்வொரு தருணமும்!!!
இந்த மண்ணை விட்டு
என் உயிர் பிரியும்!!!
பெண்ணை பற்றி எழுதுபவன்
கவிஞன் ஆவான்!!!
உன்னை பற்றி எழுதுபவன்
புலவன் ஆவான் !!!
மாறது விட்ட என்னை
நினைவு படுத்திய - உன்னை
மறக்கமுடியுமா ?
பெண்ணை பற்றி எழுதுபவன் கவிஞன் ஆவான்,
உன்னை பற்றி எழுதுபவன் புலவன் ஆவான்.