புதிர்...!!! ஒரு மனிதனுக்கு நல்ல வேலை, கை நிறைய...
புதிர்...!!!
ஒரு மனிதனுக்கு நல்ல வேலை, கை நிறைய சம்பளம், நல்ல வீடு, அன்பான மனைவி, குழந்தைகள், வெளியில் சென்று வர சொகுசு கார். இப்படி எல்லாம் இருந்தும், மனம் எதையோ ஒன்றை தேடிக்கொண்டுருக்கிறது.