என் செவியும் அவளின் பாதமும் <3 அன்ன நடையின்...
என் செவியும்
அவளின் பாதமும் <3
அன்ன நடையின் அகராதி நீ தானோ???
கொஞ்சும் கொலுசும் கவி பாடும்...
அந்த கவிக்கு காவலன் நான் தானோ???
காதலின் அமைதிப் போராட்டம் !!!
-தமிழ் நிலா