கவிதாயினி ஷர்மி - சுயவிவரம்
(Profile)
                                
வாசகர்
| இயற்பெயர் | : கவிதாயினி ஷர்மி | 
| இடம் | : சவுதி | 
| பிறந்த தேதி | : 21-Jun-1992 | 
| பாலினம் | : பெண் | 
| சேர்ந்த நாள் | : 19-May-2014 | 
| பார்த்தவர்கள் | : 117 | 
| புள்ளி | : 0 | 
என்னுடைய நெருங்கிய தோழன் என் எழுத்தாணி !!!
ஓரிரு வரிகள் எழுத நினைக்கும் கணம் கண்களை நனைக்கும் உறவு உங்களையன்றி யார் தாயே இங்கு...
உங்களில் இருந்து வந்ததால் என்னமோ
என் முகம் கண்டு பசியறிகிறீர்கள்...
என் வார்த்தைகள் உங்களை தீயென சுட்டாலும் 
தென்றெலன மாற்றிக்கொள்கிறீர்கள்...
ஊர் சுற்றும் எனக்காய் உறக்கம் தொலைக்கிறீர்கள் 
வாசல் பார்த்து பார்த்து...
பதரில்லாத பாசமும் நிகரில்லாத நேசமும்
உங்கள் பால் முகம் காணும் போது புரிகிறது...
உங்கள் நிலாச் சோறு நீடிக்கவில்லை
உங்கள் நினைவுகளின் சோர்வில் நீடிக்கிறேன்...
சிறகடிக்கிறேன் தனியாக 
சிலதை இழந்து சிலவற்றை மறந்து சிலரை புரிந்து உங்களை பிரிந்து...
பர்ஷான்
என் செவியும்
அவளின் பாதமும் <3
அன்ன நடையின் அகராதி நீ தானோ???
கொஞ்சும் கொலுசும் கவி பாடும்...
அந்த கவிக்கு காவலன் நான் தானோ???
காதலின் அமைதிப் போராட்டம் !!!
            -தமிழ் நிலா
காதல் !!!
மனம் மயக்கும் மாங்கல்யம் 
ஜெய்ப்பவர்க்கு !!!
மரணத்தின் மாடிப்படி
தோர்பவர்க்கு !!!
              -தமிழ் நிலா  
காதல் !!!
மனம் மயக்கும் மாங்கல்யம் 
ஜெய்ப்பவர்க்கு !!!
மரணத்தின் மாடிப்படி
தோர்பவர்க்கு !!!
              -தமிழ் நிலா