எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

யார் கடவுள்? எவனால் ஏற்ற தாழ்வற்ற உலகை படைக்க...

யார் கடவுள்?
எவனால் ஏற்ற தாழ்வற்ற உலகை படைக்க
முடியுமோ
அவனை வணங்குகிறேன்......!

எவனால் இந்த உலகில் எல்லோரையும்
ஏற்ற தாழ்வின்றி சமமாக பார்க்க முடிகிறதோ
அவனை வணங்குகிறேன்.......!

எவனால் இந்த உலகின் ஏற்ற தாழ்வுகளை
அளிக்க முடிகின்றதோ
அவனை வணங்குகிறேன்........!

"அவனே கடவுள்"

நாள் : 30-May-14, 4:31 am

மேலே