எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எங்களில் ஒருவனே இனிமையின் உருவமே அனைவரும் பயன் பெரும்...

எங்களில் ஒருவனே
இனிமையின் உருவமே
அனைவரும் பயன் பெரும்
அழகிய வகையினில்
வியப்புடன் வெளிப்படும் (உன்)
திறமைகள் கண்டு
கருத்துடன் நானும்
எழுதிட விழைந்தேன்
வருணிக்க வார்த்தைகள்
எடுத்திடும் நிமிடத்தில்
பிறிதொரு சாதனை
இயற்றிடும் நண்பனே
வாழ்த்துகள் உனக்கு
வாழ்வினில் மேம்பட..............

நாள் : 27-Nov-13, 6:03 pm

மேலே