குறிப்பிட்ட எனது ஒரு படைப்பில் தொடர்ந்து மைனஸ் போடும்...
குறிப்பிட்ட எனது ஒரு படைப்பில் தொடர்ந்து மைனஸ் போடும் தோழர்களே, உங்களுக்கு என் கவிதையினால் என்ன பிரச்சினை என்று நேருக்கு நேர் விவாதம் செய்ய வாருங்கள். விளக்கம் சொல்ல காத்திருக்கிறேன்.