”படைப்புக்கு கருத்துப்போட வாங்க , கருத்துப்போட வாங்கன்னு ”...
”படைப்புக்கு கருத்துப்போட வாங்க , கருத்துப்போட வாங்கன்னு ” நிறைய விடுகைகள். அனுப்புறீங்களே தோழர்களே....!
ஒரு வார்த்தை
ஒரே வார்த்தை
” நலமா ? உடலும் உள்ளமும் நலமான்னு கேக்குறீங்களா? “
அட இவ்வளவு நீளமா கேட்கலைன்னாலும் பரவாயில்லை.
சுருக்கமா ..H R U ? ... என்றாவது கேட்கலாமே..?
ஏன் பாஸ் இப்படி. ?
சுயநலமாவே இருக்கீங்களே ...!
# காலையிலயே கடுப்பாகுது மைலார்ட்...!