இணைய தளத்தில் இன்பமும் உண்டு, இச்சையும், கொச்சையும் பச்சையாய்...
இணைய தளத்தில்
இன்பமும் உண்டு,
இச்சையும், கொச்சையும்
பச்சையாய் உண்டு.
வலையத்தில் வலம் வரும்
வன்ம மாக்கள்
குடித்து போதையில்
பச்சைப் பிள்ளைகளை
பாழ்படுத்துவதும்
வலையத்தின் வன்மத்தால்
வலைதளங்களை
வரைமுறைப்படுத்த
எழுத்து நண்பர்கள்
தொடுப்போம் போரே!