எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழனிடம் தமிழில் பேசுவது தவறா ? இதில் ஒரு...தமிழனிடம் தமிழில் பேசுவது தவறா ?
இதில் ஒரு வசனம்.. “ ஆங்கிலத்தில் பேசும்போது வேற்றுமொழியை கலந்து ஆங்கிலம் பேசுவீர்களா? “ அப்புறம் ஏங்க தமிழில் பேசும்போது வேறு மொழியை கலந்து பேசுறீங்க “ .. நெத்தியடி வசனம்.

இன்னும் சிறப்பாக எடுத்து இருக்கலாம். ல,ழ,ள உச்சரிப்பு சரியில்லை என்று விமர்சன மேதாவிகள் ஆயிரம் சொல்லட்டும் என்றாலும் தமிழ் மொழியின் சிறப்பையும் அவசியத்தையும் அழகாக சொல்லும் இந்த குறும்படத்தின் குழுவினரின் முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது.
இந்த குறும்படம் எடுத்த குழுவினருக்கு பாராட்டுக்கள்.


-இரா.சந்தோஷ் குமார்

நாள் : 12-Jun-14, 7:38 am

மேலே