எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிலர் நம்மிடமிருந்து சில முரண்பாடுகளால் அல்லது தவறான புரிதல்களினால்...

சிலர் நம்மிடமிருந்து சில முரண்பாடுகளால் அல்லது தவறான புரிதல்களினால் நட்பு வட்டத்திலிருந்து பிரியும் போது இதயத்தில் ஏற்பட்ட வலியானது,
அவர்களை மீண்டும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கும்போது இரட்டிப்பாகும் .ஆனால் இம்முறை அந்த வலி சுகமான வலியாக நம்மை இம்சைப்படுத்தும் . இல்லையா.....!??

# ஃபீலிங்க்ஸ்.....! பீனிக்ஸ்...பறவைப்போல... செத்துக்கொண்டே உயிர்ப்பிழைக்கும்...!

-இரா-சந்தோஷ் குமார்.

(இதுதாங்க இப்போதைக்கு என் எண்ணம் )

நாள் : 18-Jun-14, 8:25 pm

மேலே