படிக்கப்படாத பார்க்கப்படாத கவிதைகள் சிறப்பற்ற கவிதைகளாகின்றன..............! பல நட்புகள்...
படிக்கப்படாத
பார்க்கப்படாத கவிதைகள்
சிறப்பற்ற கவிதைகளாகின்றன..............!
பல நட்புகள் வேணாடுமோ........?
கவிதையின் தரம் வேண்டுமோ..........?
30 40 பேரோடு பல கவிதைகள் நின்றுவிட்டால்
அது சிறப்பற்ற கவிதையா...........?