எனக்குப் பிடித்த ஜென் கவிதை : எதிலும் நம்பிக்கையின்றி...
எனக்குப் பிடித்த ஜென் கவிதை :
எதிலும் நம்பிக்கையின்றி
சும்மா அமர்ந்திருக்கிறேன்
என் சுவாசத்தைக்
கவனித்தவாறு ,
முப்பது வருடங்களுக்குப் பிறகும்
அது
வெளியில் போகவும்
உள்ளே வரவுமாக
இருக்கிறது..!!