எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விடியவேண்டும் முயற்சிக்கிறது சூரியன் விடியுமென்றே எதிர்பார்க்குகிறதுயென் லட்சியம் விடிய...

விடியவேண்டும்
முயற்சிக்கிறது சூரியன்
விடியுமென்றே
எதிர்பார்க்குகிறதுயென் லட்சியம்
விடிய விடிய
இரவு வீதியில்
உறங்க செல்கிறேன்.
கனவே !
வந்து உறவாடு !
வண்ண வண்ண
கனவாக ..!
செந்தமிழ் தேனாக....!!

நாள் : 29-Nov-13, 11:41 pm

மேலே