INBA THUKAM ............ கண்ணயரும் நேரம் கனவு நேரம்...
INBA THUKAM ............
கண்ணயரும் நேரம்
கனவு நேரம்
நிலவின் காலம்
பனியின் பொழிவு
மங்கிய ஒலி
வாரியிறைத்த நட்சத்திரம்
தொலைந்த துன்பம்
சோர்வான பயணம்
இவை களைய
தூங்குவோம் ஒரு
INBHA தூக்கம்