எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ந‌ம் தொப்புள் கொடியை அறுத்த‌து ந‌ம் உற‌வை பிரிக்க‌...

ந‌ம் தொப்புள்

ந‌ம் தொப்புள் கொடியை
அறுத்த‌து ந‌ம் உற‌வை பிரிக்க‌
அல்ல‌...

அது ந‌ம் பாச‌த்தின் தொட‌க்க‌த்திற்கு
வெட்ட‌ப்ப‌ட்ட‌ ரிப்ப‌ன்.....

பதிவு : முதல்பூ
நாள் : 28-Jun-14, 9:21 pm

மேலே