எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனித உடலில் உதடுகள் மட்டும் வியர்ப்பதில்லை. ஆனால் உன்...

மனித உடலில்
உதடுகள் மட்டும்
வியர்ப்பதில்லை.
ஆனால்
உன் உதடுகள்தான்
என்னை அதிகம்
வியர்க்க வைக்கின்றன

பதிவு : சரண்ராஜ்
நாள் : 28-Jun-14, 10:01 pm

மேலே